000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200519b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a விஷ்ணு துர்க்கை |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a விஷ்ணு துர்க்கை சமபாதத்தில் நின்றுள்ளாள். நான்கு திருக்கரங்களில் பின்னிரு கைகளில் சங்கு, எறிநிலை சக்கரம் ஏந்தியுள்ளாள். முன் வலது கை அபய முத்திரையும், முன் இடது கை ஊரு முத்திரையும் காட்டுகின்றன. மார்பில் குஜபந்தமும், இடையில் அரையாடையும் அணிந்துள்ளாள். தலையின் மகுடமும் முகமும் சற்று சிதைந்துள்ளன. |
520 | : | _ _ |a சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கும் துர்க்கை விஷ்ணு துர்க்கை என அழைக்கப்படுவாள். விஷ்ணு துர்க்கை பெரும்பாலும் நான்கு அல்லு எட்டு கைகளுடன் அமைக்கப்படுதல் மரபு. சோழர்களின் கற்றளிகளில் இச்சிற்பங்கள் வடபுற அர்த்தமண்டப கோட்டத்தில் இடம் பெற்றுள்ளன. |
653 | : | _ _ |a விஷ்ணு துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, மகிஷமர்த்தினி, கொற்றவை, துர்க்கை, சக்தி, சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.9604046 |
915 | : | _ _ |a 78.077561 |
995 | : | _ _ |a TVA_SCL_0001518 |
barcode | : | TVA_SCL_0001518 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001518/TVA_SCL_001518_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
![]() |
Primary File | : |